"தாய்மார்களே உஷார்... வீட்டு சமையலிலும் விஷம் இருக்கு..." எச்சரிக்கும் LIFESPICE MD பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2023
  • தரமான உணவு மசாலா பொருட்களை தயாரித்துவரும் LIFESPICE FACTORY VISIT
    #lifespice #spices #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 200

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @selvivenkatramanv3811
    @selvivenkatramanv3811 Год назад +103

    எதில் தான் இப்பொழுது விஷம் இல்லை.. மிளகாயில் நீங்கள் சொன்ன மாதிரி கிருமி இருக்கும் என்று எடுத்து கொண்டாலும் குழம்பு நல்ல கொதிக்க வைத்து தானே சாப்பிடுகிறோம்...விக்கிற விலைவாசிக்கு ஏதோ எங்களை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பங்கள் ரைஸ் மில்லில் அரைத்து பயன்படுத்துகிறோம்.அதிலயும் மண் அள்ளி போட கிளம்பறீங்களா? உங்களுக்கு பொருட்கள் விற்க்கனும்னா நீங்கள் எப்படி சுத்தமாக தயார்க்கிறீங்க சொல்லி விற்பனை செய்யுங்கள் அதை விட்டு விட்டு இப்படி பயமுறுத்தாதீர்கள்.

    • @bygodsgrace7143
      @bygodsgrace7143 Год назад +1

      Manusane visa maaga thaan palagaraan😊....kadavul, vidhi yei nambugiravargal naangal,indhai business aaga thaan paarpom....

    • @johnsonleo7944
      @johnsonleo7944 Год назад

      உண்மை இப்படித்தான் நிலக்கடலை கொழுப்பு நு சொல்லி அதை சாப்பிட விடாம பண்ணிட்டு வெளிநாட்டுக்கு டன் கணக்குல ஏற்றுமதி பண்ணுறாங்க business trick

    • @roopashree6902
      @roopashree6902 Год назад +1

      Miga arumaiyaga soneergal

    • @banubhuvana15
      @banubhuvana15 Год назад +2

      Bayamuruthala, awareness create pandraru. Neenga veetlaye indha madri colour chillies aa remove pannitu use pannalame.

    • @selvivenkatramanv3811
      @selvivenkatramanv3811 11 месяцев назад

      @@banubhuvana15 practical a itusari varuma yosichu parunga colour vathal neekitu senja pathi vathala kupailathan podanum.shoplayum 1u 1a remove pannitu parcel panna sonna nadakuma ithu nammala oru mathiri papanga..nadaimuraiku sathyamillatha seyal

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 Год назад +44

    மக்களே நம்பாதீங்க கார்பொரேட் கம்பெனி இந்த வீடியோ மூலம் உள்ள நுழைய்றான் மிளகாய் வத்தல் நாம வாங்காம அவங்க பொடி செஞ்சு தர மிளகாய் வாங்க வைக்க தான் இந்த வீடியோ 😄😄😄 நான் மிளகாய் விதைத்து அதை பறித்து காய வைத்து வத்தல் ஆக்கி அப்புறம் தான் பயன் படுத்துறேன்..

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 Год назад +35

    இதெல்லாம் உதார் விடுறவேலதான்.
    புரிந்தவர்கள் பிஸ்தா.!!!😂

    • @rjhari1186
      @rjhari1186 8 месяцев назад

      எனக்கும் தெரியும்... இவர் சொல்லுவது உண்மை... பழுப்பு மிளகாயை யூஸ் பண்ணாதீங்க

  • @rengaraju2392
    @rengaraju2392 Год назад +44

    இத விட யாராலும் மக்களுக்கு திகிலூட்டமுடியாது

  • @saravanang2513
    @saravanang2513 Год назад +5

    அண்ணா அந்த காலத்துல ஏது லேப் எல்லாம் மக்கள் 100 வயசு வர வாழலையா

  • @perathuselvip3929
    @perathuselvip3929 Год назад +17

    ஒரு வருடத்திற்கு முன்பு பக்கத்தில் உள்ள கடையில் இருந்து மிளகாய் வற்றல் வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து பயன்படுத்தினோம் இந்த மிளகாய் தூளை பயன் படுத்தியதிலிருந்து அல்சர் வந்து விட்டது.இதற்கு முன்பு வரை அப்படி நடந்தது இல்லை இந்த காணொளி தரமற்ற மிளகாயில் ஏதோ கிருமி இருக்கும் என எண்ணிய என் சந்தேகத்தை உறுதி படுத்துகிறது

    • @b.shobhib.shobhi7563
      @b.shobhib.shobhi7563 Год назад +2

      Sir neenga milagai podiya pavhaiyava sapidringa adhai kozhambula pottu kodhikka vechu thane sapidringa yosichu parunga

    • @umasundar7168
      @umasundar7168 Год назад

      True

    • @jawaharcb
      @jawaharcb 4 месяца назад

      அல்சர் குணமாகவில்லை என்றால் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம்...

    • @savensiinternationaleood4880
      @savensiinternationaleood4880 3 месяца назад

      ​@@b.shobhib.shobhi7563Red chilli has aflotoxins.. These are harmful

  • @angelstephen7215
    @angelstephen7215 Год назад +4

    Fumigation is a chemical process.
    Veetla sunlight la dry panni arithu use panna nalladhu.
    Sariya pazhukkama dry pannina kooda manjal colour dhan irukkum.

  • @jayanth3c495
    @jayanth3c495 Год назад +9

    சூப்பர்... நல்ல கருத்து 👌

  • @v.vikram1407
    @v.vikram1407 Год назад +5

    இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி கோடி🙏🙏🙏

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 Год назад +42

    Sakthi masala ..aachi masala... வாங்குவோர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @seethapadma89
      @seethapadma89 Год назад +2

      😂

    • @sarojiniprabhakar3881
      @sarojiniprabhakar3881 Год назад +5

      நல்ல முறையில் தயா‌ரிக்கும் இவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @chandrasekar7519
    @chandrasekar7519 Год назад +134

    கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே 100 வருஷம் வாழ்ந்த மனுஷன் இப்ப கம்ப்யூட்டர் வந்த காலம் எல்லாம் 50 ஆண்டு கூட தாண்டறது இல்ல 😢

    • @justrelax2505
      @justrelax2505 Год назад +9

      Idelam vandhadhey .....manushana gaali pandhaan.....😂😂😂😂

    • @rajaraja6901
      @rajaraja6901 Год назад

      Neengal solvadhu thavaru ....140 kodi makkalukum panjam illaamal saappadu ipposhu thaan kodukamudikirathu

    • @PVAR1983
      @PVAR1983 Год назад +4

      Dai..loosaa daa nee..
      In olden days few only survived and can live upto 80+years..

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 Год назад +5

      No, now a days only the old people rate is high

    • @BLACKPINKxBLINK440
      @BLACKPINKxBLINK440 Год назад +1

      @@PVAR1983 sir dont talk badly.

  • @thenappan7
    @thenappan7 Год назад +10

    Very usefull

  • @sivagamisrinivasan2709
    @sivagamisrinivasan2709 Год назад

    நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது மல்லாட்டை என்னைக்கு ஒரு கதை சொன்னாங்க எங்கம்மா மல்லாட்ட என்னை விற்றுவிட்டு சன் ஃபிளவர் ஆயில் வாங்கிட்டு வருவாங்க ஆனா இப்போ மறுபடியும் மல்லாட்டை என்னையே வாங்கன்னு சொல்றாங்க. இப்போ மிளகாய்ல ஆரம்பிச்சிருக்காங்க 😢

  • @SongsOfaSavedSoul
    @SongsOfaSavedSoul Год назад +8

    The main problem with spices is not Aflatoxins but toxic metals such as Lead, Cadmium, Chromium, Arsenic and mercury. Those need to be monitored. People need to be educated about the health impact of metals. Companies need to be well equipped to determine metals at ppb (parts per billion level = 1microgram/gram). I am aware that the instruments such as ICP MS are expensive, but they are essential to provide quality product to the public. I am not sure how far the regulatory labs are equipped to do that in India. The video doesn't about it at all. The heavy metals affect the children mental growth that leads to even ADHD and much more problems.

  • @lal394
    @lal394 Год назад +6

    பழைய காலத்தில் எல்லாம் வீட்டில் சமைச்சு சாப்பிட்டாங்க நல்ல உடல் உழைப்பு,தீய எண்ணங்கள் இல்லை,money minted ha இல்ல எந்த நோயும் இல்ல.

  • @SandalwoodNeemwood
    @SandalwoodNeemwood Год назад +7

    Life Spice - நன்றி , வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 Год назад +3

    More advanced technology than pla ,scada is DCS which was available even 20 years back.
    I guess you can do more automation, if you need fda approval and to export to global markets this automation may not be enough.
    If you need consultation let me know.

    • @akhilnandhramesh6029
      @akhilnandhramesh6029 Год назад

      For the current scale of this business, this much is enough

    • @swaminathangnanasambandam8071
      @swaminathangnanasambandam8071 Год назад +2

      @@akhilnandhramesh6029I could see owners have so much ambition and definitely they can rock in world markets. Well, if the owners aware they are using very old technology and this automation is not enough when they want fda approval, it's good.

  • @akhilnandhramesh6029
    @akhilnandhramesh6029 Год назад +3

    Wish you the best to compete with bigger brands and get a sizeable market share in the crowded market

  • @vanithasunder4059
    @vanithasunder4059 Год назад +4

    Very good intentions. Good luck, and I'm looking forward to using your products.

  • @kasthuriranganbs9024
    @kasthuriranganbs9024 Год назад +3

    Very good one. Started using the product.

  • @BLACKPINKxBLINK440
    @BLACKPINKxBLINK440 Год назад +2

    superub sir. nice idea.

  • @prithvithegoldenpet3112
    @prithvithegoldenpet3112 Год назад +4

    5 days fumigation neenga solrathu of Bureau Veritas, what is used for fumigation? athu chemical thaane, athu toxic illaya?Safeah ? Formaldehyde and potassium permanganate is usually used for fumigation. Neenga solra 5 days what chemical is used. Namadhu munorgal kalathil irundu fumigation ellam sunlight thaan.

  • @viraivil555
    @viraivil555 Год назад +9

    நாங்க இப்புடிலாம் மிளகாய் பார்க்க மாட்டோம். சக்தி மசாலா, ஆச்சி மசாலா இத விட்டா எதுவும் வாங்க மாட்டோம். விலையும் கொஞ்சம் கம்மி...

  • @day2daylife45
    @day2daylife45 Год назад +15

    தலைவா, பிரித்தெடுக்கப்பட்ட தரமற்ற மிளகாய் மற்றும் ஜாதிபத்ரியை என்ன செய்வீர்கள் என்று சொல்லவில்லையே???

  • @mariarosemariarose6786
    @mariarosemariarose6786 Год назад

    Super explain .

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад +1

    Very useful information content. Thanks for Behindhood channel.

  • @vibina.s.3592
    @vibina.s.3592 Год назад +25

    Aflatoxins are not only present in chilies, but they can also be found on maize, cottonseeds, groundnuts, or rice too. It is food safety department's duty to explain it to people through news channels!

    • @SongsOfaSavedSoul
      @SongsOfaSavedSoul Год назад +1

      The main problem with spices is not Aflatoxins but toxic metals such as Lead, Cadmium, Chromium, Arsenic and mercury. Those need to be monitored. People need to be educated about the health impact of metals. Companies need to be well equipped to determine metals at ppb (parts per billion level = 1microgram/gram). I am aware that the instruments such as ICP MS are expensive, but they are essential to provide quality product to the public. I am not sure how far the regulatory labs are equipped to do that in India. The video doesn't about it at all. The heavy metals affect the children mental growth that leads to even ADHD and much more problems.

  • @ganesh.vganesh2252
    @ganesh.vganesh2252 Год назад +9

    Sema technology..super...

  • @chandars3138
    @chandars3138 Год назад +4

    எல்லாம் சரி கையில் க்ளோவ்ஸ் இல்லையே

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад

    Awesum great info nvr knew behindwood saved million life by awareness grea anchor and by instructor

  • @kiruthikaece4282
    @kiruthikaece4282 Месяц назад

    Thanks for very informative videos

  • @user-du3qi3mk4k
    @user-du3qi3mk4k Год назад +2

    Suparr

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Год назад +3

    விஷசாயம் பூசி விவசாயம் இதில் ஆரோக்கியமான வாழ்க்கை எங்கே

  • @VARISU13416
    @VARISU13416 Год назад +16

    Business minded speech

  • @ramait10
    @ramait10 Год назад +7

    Sales n marketing techniques by spreading fears on health concerns

  • @rsuniquelifestyle5983
    @rsuniquelifestyle5983 Год назад +1

    Do we think Sun is a natural sanitizer

  • @rameshramachandran5453
    @rameshramachandran5453 Год назад +20

    Very good tour of a food product factory. Well explained as well and such a clean factory. Cooking Reimagined - very nice. Best Wishes to Life Spice management.

  • @rajarathinamannal8941
    @rajarathinamannal8941 16 дней назад

    பதிவுக்கு நன்றி மக்கள் உண்மை அறியட்டும்

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 Год назад

    Very nice & informative video

  • @sinivasannarayanasamy4059
    @sinivasannarayanasamy4059 Год назад +11

    Thank you for bringing all viewers into your factory inside viewing l am impressed by your teams efficiency and very well layout into bringing goo health wise products.First time see a very clean work done in your factory,sorry Sir you and the interviewing person or persons were not with face mask and without rubber gloves please include them would have best for all future visits by outsiders and last one more please if you all could put on jump suits then this will lead to clean room environment as you have mentioned in your introductory speech..Very satisfying by your teams and looking forward to purchase your products, being overseas hope we can get to taste your spices and please take my feedback positively and best wishes to you and your team all success to come ❤❤

  • @selvisiva2672
    @selvisiva2672 Год назад +1

    Super sir different types cleaning spices . different types grinding spices in this video how they are working ., cleaning , packing so useful to see this video thank you sir

  • @damodaramr9724
    @damodaramr9724 Год назад +3

    👌👌👌🙏🙏🙏

  • @kvinothini1302
    @kvinothini1302 Год назад

    thanks

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 Год назад +32

    7 : 37 முற்றாத மிளகாய் பழுத்தால் வெளிறிய நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இவர் சொல்வது எல்லாம் ரொம்ப புதுசு😂

    • @kalaiselviselvi52
      @kalaiselviselvi52 Год назад +5

      மிளகாய் ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் நிறம் வெளியேறி காணப்படும்

    • @prithvithegoldenpet3112
      @prithvithegoldenpet3112 Год назад +1

      Fungus irundha milagai vithai ulluthupoi karupaga irukkum,namma paati kuda athai dhoora erinduviduvargal. Foodle serka maatargal. ITHU Product marketing strategy.

    • @prithvithegoldenpet3112
      @prithvithegoldenpet3112 Год назад

      ​@@kalaiselviselvi52 yes,you are correct

    • @prithvithegoldenpet3112
      @prithvithegoldenpet3112 Год назад +1

      Puthusa thaan irukku

    • @lovelymoments270
      @lovelymoments270 5 месяцев назад

      Nangal millagai vivasayam tan panurom ,35varsam mela ,athu. Soodai nu solluvanga nanga kudukum pothu remove panitan kudupom

  • @kumara4373
    @kumara4373 Год назад +3

    Aachi, Sakthi masala ku aapu da....

  • @tamilkodi61
    @tamilkodi61 4 месяца назад +1

    Ippadithan thuni use pannathinga. Pad use pannunga sonnanga. Ippo pad use cancer varuthunu solranga

  • @dharani288
    @dharani288 Год назад +7

    I just wonder how genius is my grand ma (89) still she guide my mom in producing hygenic tasty spicy masala cleaning & preparations with jus hands she remove all infected spices

  • @skilllearnacademy6005
    @skilllearnacademy6005 Год назад +1

    isn't fumigation poisonous ?

  • @leo21976
    @leo21976 Год назад +12

    Anil சேமியா, கம்பனியில் எப்படி சேமியா தயாரிக்கிறார்கள் என்பதை ஒரு முறை டிவி ல பார்த்தேன்.

  • @sadasivammuthuguru7610
    @sadasivammuthuguru7610 Год назад

    "LifeSpice: A harbinger of a paradigm shift in the spice industry!!

  • @jccivil5360
    @jccivil5360 Год назад +1

    Ellam ok thalaiv last plastic la dhne vaikiringa

  • @rocky1993
    @rocky1993 Год назад +10

    Payatha kaatti marketing panraanga..but information ku thanks.

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta Год назад +3

    Aachi masala poochi masala

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Год назад

    excellent ayya

  • @shayisharma1008
    @shayisharma1008 Год назад

    wow super ....

  • @dineshkumarjkk
    @dineshkumarjkk Год назад

    Great factory 🏭 Lifespice will take Indian spice to next level,
    Listen to Founder Ganeshan Varadarajan, Brand with purpose

  • @CPrasannaVenkatesan
    @CPrasannaVenkatesan Год назад +1

    Informative. Suggestion: please lower the db of the loud music, which is much louder than the spoken content.

    • @ChrisRose333
      @ChrisRose333 Год назад

      Sir, We have been using our LIFESPICE products only sir, it's so gooooood sir,we are consuminv it fearfree as well, Quality wise u have got no compromise,Thats truly hatsoff to u sir, Your work is commendable sir, No matter wt anyone says, Aduthavanga nalla irukanumnu ninaikira neenga enaikume nalla dan sir irupinga, unga businessum dan sir, cause God is watching! Keep up the good work sir,cause Quality people go for quality products, will definitely introduce your products to more people.Wish u and your partners to grow more n more sir success in ur every endeavour sir!
      God bless!

  • @KalyaniSrivatsa
    @KalyaniSrivatsa Год назад

    👌👍

  • @johnrinoofficial4818
    @johnrinoofficial4818 Год назад +5

    Yei ivana andha fast food la food saftey officer madhiri ....
    Neenga indha video pana payment vangalanu solunga othukurom....
    Cultivation apovay pesticides use panuranga.. you can correct something wrong from the root...

    • @BLACKPINKxBLINK440
      @BLACKPINKxBLINK440 Год назад +2

      sir, so that only roasting process is going. it removes all pesticides and bacteria.

    • @lyricsofprasanthblog
      @lyricsofprasanthblog Год назад

      Fumigation and roasting purpose first theliva study panitu vanthu pesunga sir.

  • @shanmugavallishanmugavalli8900

    👍🙏

  • @hemakumar8553
    @hemakumar8553 Год назад

    Enga veetla credit eruku athu romba Reda erukathu

  • @briyanipongalbp6033
    @briyanipongalbp6033 Год назад +9

    0.42 sec என்னடா மாஸ்க் போட்டுட்டு மோந்து பாக்ர😂😂😂

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Год назад

    Excellent

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Год назад +7

    ஆச்சி மசாலா factory போடுங்க.

  • @jyothisri6950
    @jyothisri6950 Год назад

    Nanga ella millagai malli vangi nalla veyila kaya vechi araichu sapuduro, nalla tha iruku

  • @manikandanramakrishnan298
    @manikandanramakrishnan298 Год назад +1

    Very expensive product nt for middle class

  • @shanthpreethisubramanian2710
    @shanthpreethisubramanian2710 Год назад +4

    Is that possible to buy online ?

    • @lyricsofprasanthblog
      @lyricsofprasanthblog Год назад

      Ya sure amazon, flipkart, meesho. And it was available supermarkets also

  • @nandhagopalnandagopal6222
    @nandhagopalnandagopal6222 Год назад +1

    அப்படி என்றால் மிளகாயை சாப்பிடக்கூடாது

  • @sarojasingh1980
    @sarojasingh1980 Год назад

    Can we get this Masada through on-line

  • @081praveenrajr4
    @081praveenrajr4 7 месяцев назад +1

    Now a days human body adopted to chemicals eat healthy don't panic by seeing this kind of videos ..

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад

    Awesum behindwoods always informstive tour god temple super unlike galatta.awesum on goods

  • @subburocks1
    @subburocks1 Год назад +5

    I buy you grow i am healthy you are wealthy ❤️🤑

    • @BLACKPINKxBLINK440
      @BLACKPINKxBLINK440 Год назад +2

      correct sir, but they r not doing this for profit, only for healthy.

  • @motherearth5229
    @motherearth5229 Год назад +1

    He is lying to buy his products.
    Packets la kedama iruka neenga chemicals use pandradhe illaya????

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz Год назад +1

    Nowdays csncerr highhby foods

  • @PremKumar-vl7fv
    @PremKumar-vl7fv 5 месяцев назад

    Really appreciate . but how ancient indian people ate the same without separate toxic items also lived with healthy life.

  • @rajeswaria5795
    @rajeswaria5795 Год назад +1

    ஆச்சி மசாலா மோசம்

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor Год назад +1

    நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள்

  • @ronits6361
    @ronits6361 6 месяцев назад

    FDI ...second lifespice its not organic i dont know why people bring covid into this ....samma reel he has no idea what is spices .but samma confidence .yes we have aduteration but remember the more u filter and roast the changes are not know long term. BUY authentic stuff from farmers if you can .

  • @sampathptm
    @sampathptm Год назад +5

    தொழில் ரகசியம்னு ஒன்னுமே கிடையாது போல!!! இப்படி factory மொத்தத்தையும் opena explain பண்றீங்க??

    • @BLACKPINKxBLINK440
      @BLACKPINKxBLINK440 Год назад +1

      that is lifespice!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад +1

      Ellarum panbanum sir. Ithu oru porulaatharam alla, oru puratchi.

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад +1

      ​@@BLACKPINKxBLINK440 thank you.

    • @BLACKPINKxBLINK440
      @BLACKPINKxBLINK440 Год назад +1

      @@ganeshanvaradajaran4805 hi sir, i am vasanth. can u identify me sir????????

    • @lyricsofprasanthblog
      @lyricsofprasanthblog Год назад

      Mahabharatham ல தர்மன் ஒரு விஷயம் செல்லுவர் . எதை வெளி படுத்துகிறோமே அதுவே புன்னியம் என்பார்கள், எது மறைக்க படுகிறதோ அதை பாவம் என்பார்கள். Lifespice will not hide it's a transparent.

  • @nandhagopalnandagopal6222
    @nandhagopalnandagopal6222 Год назад +2

    எல்லாம் பணம் பண்றதுக்காக

  • @asirperinroy3363
    @asirperinroy3363 Год назад +2

    போங்கடே உங்க பயங்காட்டும் வேலை வேண்டாம்

  • @sreeyoooooo
    @sreeyoooooo 6 месяцев назад

    Still coming with plastic bottles , caring about environment ?

  • @voiceofvelliangiri
    @voiceofvelliangiri Год назад

    எல்லாமேவிசம்சொல்லிங்களேஎதைதான்சாப்பிடுவது

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 9 месяцев назад +1

    டேய் கொதிக்க வைக்கும் போது அனைத்தும் மாறிவிடும் சும்மா கத விட வேண்டாம்

  • @justindavis8950
    @justindavis8950 Год назад

    Ariveyal padi vesam kalanthu makkalukku verkkirigala

  • @maryjosephine2633
    @maryjosephine2633 Год назад

    Mesti in India all kaalapadam

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj8726 Год назад +6

    My wife also poison 😂😂

  • @ronits6361
    @ronits6361 6 месяцев назад

    fir he should reduce his weight ...toppai teriyarda

  • @summa7434
    @summa7434 Год назад

    Evanda 100 vayasu vayasu varaikum uiroda erukan

  • @sheik1234567890
    @sheik1234567890 Год назад +9

    Dear founders,
    I wanted to share my perspective on the financial viability of this business. Based on my personal experience, it seems unlikely that this model business will generate sufficient profits. Selling the product may prove challenging, and the earnings may not even cover basic expenses such as the watchman's salary. In my opinion, it might be beneficial to consider selling this factory to a wealthier brand. I speak from experience, having made a similar mistake as a factory owner myself.

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад +1

      Noted sir

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад +11

      But this is for a purpose. Will try till the end. Want to see a healthy population. ❤

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад

      @Dhivya Padmanaban Thank you. God Bless.

    • @ChrisRose333
      @ChrisRose333 Год назад

      @@ganeshanvaradajaran4805 Sir, We have been using our LIFESPICE products only sir, it's so gooooood sir,we are consuming it fearfree as well, Quality wise u have got no compromise,Thats truly hatsoff to u sir, Your work is commendable sir, No matter wt anyone says, Aduthavanga nalla irukanumnu ninaikira neenga enaikume nalla dan sir irupinga, unga businessum dan sir, cause God is watching! Keep up the good work sir,cause Quality people go for quality products, will definitely introduce your products to more people.Wish u and your partners to grow more n more success in ur every endeavour sir!
      God bless!

    • @mohanjay772
      @mohanjay772 Год назад

      Please share your email Mr.Sheik

  • @muruganlinga6778
    @muruganlinga6778 Год назад +2

    உருட்டு உருட்டு

  • @letme5280
    @letme5280 Год назад

    😂😂😂😂😂😂😂😅😅😅😅

  • @vethavalli6863
    @vethavalli6863 Год назад

    Un wanted vedio 🤬😡😡😠😵😵😠😡

  • @dharmaraj3949
    @dharmaraj3949 Год назад +18

    😂😂 எதுலதான் விசம் இல்ல?
    எல்லாமே விசத்துலதான் வளருது
    கெமிக்கல் உரம்
    கெமிக்கல் மருந்து 🙅‍♀️

  • @sgomathi537
    @sgomathi537 Год назад +1

    Fraud paya

    • @lyricsofprasanthblog
      @lyricsofprasanthblog Год назад +1

      Nalla ennangalum silaruku thavaragavee puriyum. Athuthan manithan iyalbu

  • @21raji
    @21raji Год назад +10

    Good video, i m a microbiology student, in tamilnadu happy and proud to seeing such a hygienic industry.... great effect
    Even its a business, perfect and hat's of u....
    Thanks for the video team..

    • @ganeshanvaradajaran4805
      @ganeshanvaradajaran4805 Год назад

      Thank you. May God bless you with goid learning and empower you to help soceity as an adult, with all that you learn.

    • @prabhusingam1
      @prabhusingam1 4 месяца назад

      What is aflatoxin???

  • @redhdraiderzz233
    @redhdraiderzz233 Год назад +5

    Enda nathari unakellam kuzhapuvathe velai polum kalam kalamaga payan paduthum milagayil visham iruku nu solugirai neeyellam kalanthal than ethavathu visham irukum 😂 😂

  • @sreedharramamoorthy7713
    @sreedharramamoorthy7713 Год назад +1

    காமெடி வீடியோ

  • @GopalGopal-nv3fl
    @GopalGopal-nv3fl Год назад

    👌👌👌🙏🙏🙏